சிறப்பு பேருந்து இயக்க கோரிக்கை

img

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு கோடை கால சிறப்பு பேருந்துகள் இயக்க கோரிக்கை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி செல்ல கோடை கால சிறப்பு பேருந்துகள் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.